Map Graph

ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில்

ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில் (மலாய்: Gerbang Selatan Bersepadu; ஆங்கிலம்: Southern Integrated Gateway ; என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு, புக்கிட் சாகர் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து வளாகத்தைக் குறிப்பிடுவதாகும். இந்த வளாகம் ஜொகூர் பாரு நகரின் ஜொகூர் பாரு சென்ட்ரல் தொடருந்து நிலையம்; மற்றும் சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடி நுழைவு மற்றும் தனிமைப் படுத்துதல் வளாகம்; சுல்தான் இசுகந்தர் கட்டிடம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Read article
படிமம்:SultanIskandarCIQ.JPG